சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம்(25) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.69 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.92 அமெரிக்க டொலராக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.651 அமெரிக்க டொலராக வீழ்ச்சிப் போக்கை பதிவு செய்துள்ளமை … Continue reading சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed